தமிழ் கண்டதோர் வைகை

An adaptation of mahabaratham in carnatic concert format in line with acceptable concepts and solutions steeped in today’s reality and insights

I have taken the liberty to set it in Madurai, one of my favourite cities in Tamil Nadu.

Sumathy

1.Droupathi sabatham - pada varnam - bairavi

pallavi

வைகையில் காலூன்றி வரலாறு படைப்பேன் (வைகையில்)

anupallavi

கொய்கையில் எனதன்றி பிறர்பொருட்கு குறைவின்றி (வைகையில்)

mukthayi swara sahithyam

உய்கையில் பயனின்றி உவப்பதென்பதன்றி

துய்கையில் மேலொன்றி தூய்மைக்கு இடரின்றி (வைகையில்)

charanam

உண்மைக்கு புறம்பன்றி வரலாறு படைப்பேன்

chittai swaram sahithyam

1. உயிரெதற்கும் வதையின்றி (உண்மைக்கு)

2. செய்கையில் பிழையின்றி செய்வோர்க்கும் தடையின்றி (உண்மைக்கு)

3. எய்கையில் தவறின்றி எற்றுணையும் ஐயமின்றி

பெய்கையில் விதயூன்றி பிரபோதில் வேரூன்றி (உண்மைக்கு)

4. தோய்மதுவில் மனமின்றி தோகையர் தம் நிழலூன்றி

சேய் கையில் கலையூன்றி செந்தமிழே சிறப்பென்று (உண்மைக்கு)

Sincerely,

Sumathy

28 MAY 2022

The poem depicts Drupathi’s conviction on how she would make history, standing up for herself in the face of adversity in line with acceptable norms of the present day, and the principles of zero harm as the only sustainable mechanism for life, given Mahabaratham established there are no real winners in wars.

Draupathi vows that she will make history by finding her feet from the tips of her hands, or her writings. (the word வை means, the very edge, thus வைகை meaning tip of the hand or fingers.)

2. Indraprasitham -invocatory piece

pallavi

பளிங்கினை பழிக்கும் எழிலுடைத்தெம் இல்லம்

anu pallavi

களங்கமில் அன்பரும் நண்பரும் அரண் எனச்சூழ

charanam

விளங்கும் முன்னோரும் மூத்தோரும் தினம் எமை வாழ்த்த

துலங்கும் இறையோரும் மறையோரும் நிறைந்திருந்தேற்ற

3. Droupathi vasthraharanam - pre-main

pallavi

உரித்த என் துகிலை உடுத்த நினைத்தனையோ

anupallavi

பறித்த பொருட்குவியலில் பொருத்த உடையில்லையோ

charanam

சிரித்த சிரிப்பொலியில் மறித்து துவண்ட நீ பின்

தெறித்த ஒலித்திவலையில் உயிர்த்து பிழைத்த நீ

SIncerely,

Sumathy

29 MAY 2022

4. Correction - quick cleansing prior to main (ceasefire)

pallavi

திருத்திடுக பிழை திருத்திடுக உடன் பிழை திருத்திடுக

charanam

1.மறுத்திடுக படை மறுத்திடுக கொடும் படை மறுத்திடுக

திருத்திடுக பிழை திருத்திடுக உடன் பிழை திருத்திடுக

2.ஒருத்திடுக நிலை ஒருத்திடுக கடும் நிலை ஒருத்திடுக

திருத்திடுக பிழை திருத்திடுக உடன் பிழை திருத்திடுக

3.வெறுத்திடுக முறை வெறுத்திடுக இடும் முறை வெறுத்திடுக

திருத்திடுக பிழை திருத்திடுக உடன் பிழை திருத்திடுக

5. Samarasam - main Sankarabaranam -chavukka kalam (reconciliation)

pallavi

வாழ்வோம் வாழ்வோம் வாழ்வோம்

anupallavi

அன்பில் தோய்ந்து பண்பில் கனிந்து

வாழ்வோம்

charanam

நினைவில் துணிந்து நெஞ்சில் மலர்ந்து

வினையில் தெளிந்து விரைவில் உயர்ந்து

வாழ்வோம்

6. Udanpadu (treaty)

pallavi

உன்னை பிணைத்தேன் என்னுடன்

உன்னை பிணைத்தேன்

anupallavi

என் கணை தொடுத்த கரங்களால்

உன்னை பிணைத்தேன்

chranam

தென் நிலத்தரும் வடவரும்

பின் அணையெடுத்தும் மடை உடைத்து

உன்னை பிணைத்தேன்

Sincerely,

Sumathy

1 JUN 2022

7. படைக்களம் மீட்டல்  (post war rescue directive) Thillana

An eloborate thillana in ragamaligai and complex jathis to depict the complex multi facetted rescue operation that is required to rescue every one of the humans caught in the cavitation, by busting the cavitation at the right, precise moment so that NO HUMAN, including those who were gaurding the cavitations knowingly or inadvertantly, is harmed.

In Mahabaratham, one of the startegic military formations is called chakkara vyugam. Its is a formation where armed soldiers are set in concentri circles; each circle parting momentarily to lure the brave in, and close-behind him/her once in recursively until they are cornered in the middle where a battalion of armed are awaiting to take out the one-mostly unarmed and injured, as he or she would have faught his/her way in. Mahabaratham, while elaborates on the startegy land indicates there is a way out, leaves out to your imagination as what it could be - and uses it to exemplify the valour of the youth who, in their urge to do the right thing, not remembering that they don’t know how to protect themselves, brave the untrodden,and face the otherwise wise and fair, brutalised by their involvement in the theatre, alone. No one, even Vyasaa who wrote 100,000 verses and compiled all the vedas could have imagined what those young boy or girl would have been through.

Resolving the chakkara vyugam has intrigued me for a while as a model for demonstrating cavitations that burgeon unhindered in almost all systems we have derived from exisitng laws and bench mark standards. You need a lot of - an awful lot of- life experince both in the social and professional sphere to internalise what it takes to develop immunity to be not stung by the chakkarams as you find your way into the inner most circle to give yourself teh best chance to fight/remind the wise and fair that that’s who they are and show them that they, infact are also caught in the chakkara vyugam they set-up for you and rescue them as you find the right moment to stimulate the chakkaram along with the strength of those who were waiting to kill him/her, so every one can live happily ever after :)! That is a lot of work … in the meanwhile, others can go in and rescue the trapped, not unlike existing laws or standards can be sufficiently regulated to identify and open up the cavitations to release the trapped and progress justice/product development..

My thillana spells out this, what product development calls an immediate containment(of human harm) action.

தில்லானா

தருணமன்று அழல் பூண்ட எவ்வொருவரையும் கேட்க

தருணம் இன்று சுழலுண்ட ஒவ்வொருவரையும் மீட்க

தருணம்  இன்று கழல் பூண்ட இவ்வொருவரையும் சேர்க்க

தருணம் என்றும் நிழல் கண்டு அவ்வொருவரையும் காக்க

This is not the time to ask any one who is still armed/arming you to harm.

This is the time to find and rescue every one of the people who are trapped in the cavitation(that has burgeoned knowingly or inadvertantly)

This is the time to add to your list of to-be-rescued, even those who are soldiering to trap others

It is ALWAYS the time to see so much as the shadow of those who could be potentially in harms way (either by intending to pick up the weapons in the pretext of protecting some or those who are facing the weapons in teh pretext of protecting someone else!!!

affectionately,

Sumathy

2 JUN 2022

8. vazhthu - Thukkada meditaive jubilance

Thanking all those who have been who have inculcated thier insights through our genes finding expression at the time of our birth as each one of us, to independently evolve from then on, to be nourished and flourished by our riveres and committing to live happily from the dawn of this new sathya yugam. (no mor excuses of kali mutthiduthudi or mankind has always been selfish, or committing blatatent crimes in the name of religion or science that excuses our behaviour by ascribing it to our selfish genes, or jelaousy under the coat of bias, or insecurity revamped as sustainability, or any more of some such what my friend Raman Ganesh from undergrad years used to call, Dalton age notions.

There is plenty of us, there is plenty in each of us, there is plenty of land, plenty of water, plenty of air, for say, TEN BILLION of us to live happily on this planet.. Here’s my wish for the the 10 BILLION humans: ( the references to my personal deities should not be construed as my wish being limited to people of my religion or lineage; the names I have chosen to address them are secular in nature: Iyan- a name Siva is called means, the one who has absolute clarity of mind, and hence is fearless; Vaiyapuriyon - one of the names Murugan is known by at the shrine of my home town, Pazhani, seated at the temple at the banks of a small lake, Vaiyapuri kulam, means, one who belongs to a place that has no boundries i.e., the entire universe; both connotaions can be applied to any deity or human)

வாழ்த்து

வைகைக்கு எம் ஐயன் அணையெடுக்க

வையாபுரியோன் கணை தொடுக்க

வைகறை யாமம் விடை கொடுக்க

வையை கரையினில் யாம் களித்திடுவோம்

Let us rejoice in this endless Omniverse.

Let us rejoice in this endless Omniverse, as the fearless conscince in the heart of each of our being as coded in our genes protect us from interefence to being our selves as expressed through our genes that are continuously evolving us.

Let us rejoice in this endless Omniverse, as us, born and grown to be our individual selves belonging to this boundless Omniverse, flow imparting what we can with in the limit of what the Omniverse at that given point in its flow can absorb.

Let us rejoice as the darkeness bestowed on the 8-10 billion of us owing to the misunderstandings and ensuing mindless actions of times and people form centuries by defining a crisp line,saying NO MORE, parting the seas for light to flood in and flourish us.

Let us rejoice in this edge of the endless Omniverse*.

<3?> JUN 2022

Sincerely,

Sumathy Ramesh, a பழனி, தமிழ் ப்ராமண பெண், who has made home for her family and friends in Sydney.

கபாலி (Kapāli)

a lamentation; Tuesday, 19 NOV 2024, Sydney

pallavi

கபாலியான காரணம் ஏதையா?

anupallavi

காப்போன் என்றெண்ணி ——- உன்னை

காப்போன் என்றெண்ணி நம்பினோர் கண்ணுக்கு (கபாலியான)

charanam

காப்போம் என்றெண்ணி ——— மாந்தரை

காப்போம் என்றெண்ணி துணிந்தோர்க்கு

காப்போர் கதி கபாலி என்றுணர்த்தவோ?

காப்போர் கதி கபாலி என்றுணர்த்தவோ? அன்றி (கபாலியான)

The poem is a lamentation on the presiding deity of the Kapaleeswarar temple in Mylapore, Chennai, Tamil Nadu, Baratham.

The poet asks Kapalleeswarar, why he has chosen to present himeself as a kapāli to his devotees? Kapāli, a form that represents a hardened skull in granite, hairless, limb less, neck less, face less and polished to such finesse that there is no scope for any expression what so ever of the infinite affection he personifies in his other form as Natarajar, where he gracefully protects the monster, a creature unworthy of protection in every one else’s eyes, by ever so gently placing his right foot on his lower back, a part of the body most resilient for bearing weight, after dancing to the rhythms that enabled him to disperse his, not insignificant, locks of hair to define the very edge of the universe, and absorbing all the rest of his energy in one swift lift of his left foot, exhibiting beauty, balance, grace and poise -his intent being to contain the demon from hurting others and others hurting him, and not to hurt him himself, given Siva’s nature is spontaneous affection as also exemplified, when he skimmed and swallowed the aalahala poison from the churning ocean in one swift gesture to protect the suras and asuras alike.

The poet, thus laments, why is he presenting himself as kapāli instead of Natarajar to those who believed in him as their protector.

The poet resolves wondering, if it is to warn those who have committed to livelihoods spontaneously prioritising protection of others from harm, that they may end up as Kapālis in their pursuit as their own lot may get stirpped off their being as they traverse deeper and wider. What other reason could there be?

Some notes on my visualisation as I wrote the poem:

Its just prior to dawn with the star lights barely visible; a young women wake up and gently stretches towards her window facing the east as the golden rays of the rising sun gently breaks the back of the darkness that has been shrouding the skies; she locked her gaze on the idol of her Natarajar, as if to watch in awe to see him dance around the golden arena with unspeakable grace and charm and such speed towards the the demon of darkness fretting around fearful of what might happen to him; the speed of Natarajar’s movement knocking the demon to the floor and in one swift hop, watch Natarajar hold him down with his right foot and lifts the left holds it there with his hands relaxining to abaya mudrai. The young woman enamoured by the beauty of the dance, danced out, traversing till dusk, through the lanes of life with its very many beauties, and hardships of those striving to correct injustices towards fellow humans; as she dances on and arrives at the shrine of Kapaleeswarar to seek respite, she notices, he is probably no different to those who chose to prioritise the protection of others and wasted himself down to no more than kapali, in stark contrast to his all enthused energetic form as Natararajar at the beginning of the cosmos- or her day, given she is sure, she will start her day anew again, as she always has everyday ; she starts lamenting, கபாலியான காரணம் ஏதையா?

Rama

To me Rama personifies the human attributes of unwavering generosity of heart and Krishna personifies unwavering objectivity of intellect. In all humility I offer my poetry in Tamil to Rama and Krishna. These are adaptations of Ramayanam and Mahabaratham with modifications to how the wars end to suit our times seeking peace and collaboration and goodwill towards all humans, because, in today's world, there are no winners if we resort to the path of war.

  1. Varnam | Bala kandam as Dasaratha sings to Rama

என் வரினும் எதிர்கொள்வேன்

என் தோளென நீ உள்வரை

என் வரினும் எதிர்கொள்வேன்

நன் முனிவரை பின் தொடர்ந்தனை

வன் கணைதனை பின் தொடுத்தனை

என் வரினும் எதிர்கொள்வேன்

பொன் கதிரவன் குலம் வளர்ப்பாய்

2. Invocatory piece | Ayothya kandam as Mandarai sings to Rama

மாவிலை தோரணத்தால் மணி வீதி எங்கும் பந்தலிட்டார்

மாடத்தில் ஆரணங்கியர் மணி மாலைகளால் தீபமிட்டார்

மாமன்னர் மைந்தனுக்கு மணி மகுடமிட ஆணையிட்டார்

மந்தரை நான் என் நினைவில்  மணி நொடியில் தூபமிட்டேன்

3. Premain build up | Aranyakandam as Guhan sings to Rama

உம்மில் ஒருவன் என்றதேனையா என்னை

உம்மில் ஒருவன் என்றதேனையா என்னை

வெம்மி திரண்ட கருந்தோளினாய் என்னை

உம்மில் ஒருவன் என்றதேனையா என்னை

இம்மி இடம் கொடா நேர் வழியினாய்

விம்மி தளர்வோர் நில் அணைப்பினாய்

உம்மில் ஒருவன் என்றதேனையா என்னை

4. Pre main  | Aranyakandam as Agasthyar sings to Rama

வந்தனை வண்டநயாள் கரம் பற்றி

வந்தனை வண்டநயாள் கரம் பற்றி

சிந்தனைகொப்பா  விநயம் மரைஎன்று

வந்தனை வண்டநயாள் கரம் பற்றி

தந்தனை   நீ கொண்டதனைதையும்

நிந்தனை  செய்தாள்வோர் நிலை பிறழ

வந்தனை வண்டநயாள் கரம் பற்றி

5. Quick cleansing before premain | kishkinda kandam as Vali sings to Rama

அங்கதன் வாழ்வில் வளம் பெருகிடுவீர்

சிங்கச்சிறுவன் என் அருமை புதல்வன்

அங்கதன் வாழ்வில் வளம் பெருகிடுவீர்

இங்கிதம் இழந்து, எனை எதிர் கொள்ள அஞ்சி,

மங்கின வேலையில் பின்னின்று மாய்த்தோய்

அங்கதன் வாழ்வில் வளம் பெருகிடுவீர்

6. Main in Karahapriya | Kishkinda kandam as Kambar sings through Rama to Sukreeva - original verse 9 from arasiyar padalam, kitkinda kandam in kamba ramayanam, lines rendered as 4, 3, 1, 2 to fit into a keerthanai rendition; the beauty and intent potent in those four lines are immesurable in depth and breath that to me you can derive an entire universal constitution from just these four lines. It has to be the center piece of my poetry  on Rama, as it leads to Sudarma, the next chapter in my thesis/book evolving Sapiens.

நகை உடை முகத்தை ஆகி, இன்னுரை நல்கு நாவால்

பகையுடை சிந்தயர்கும்  பயன் உரு பண்பின், தீரா

நகை உடை முகத்தை ஆகி, இன்னுரை நல்கு நாவால்

புகை உடைத்தென்னின் உண்டு பொங்கு அனல் அங்கு, என்று உன்னும்

மிகை உடைத்து உலகம்;  நூலோர் விநயமும் வேண்டற்பாற்றே

நகை உடை முகத்தை ஆகி, இன்னுரை நல்கு நாவால்



7. Padam in Harikambodi | Sundara kandam as Sita sings to Rama

மென்மை என்னென்பதறிந்தேன்


உண்மை ஒன்றே கணைஎன்றெண்ணி
அண்மை அயலெனாது தொடுத்த நான்

மென்மை என்னென்பதறிந்தேன்


கண்ணிமை வன்மையால் கனிந்த நின்
கண்களின் கனிவினால் கனிந்த நான்

மென்மை என்னென்பதறிந்தேன்



8. RTP  | Sundara kandam as Hanuman sings to Rama

for RTP main ragam


அன்பினள்  பிரிவால் துவண்ட நீள் கரம்,

நம்பி துணிந்து செங்கழல் தமை வருடின

variants for ragamaligai swarams the ragam representative of the character;

the idea is to gain Sita’s confidence by using a unique characteristic of rama, his unbiased humility, repeatedly to narrate the story of Rama. The verses reassure Sita of Rama’s love for her, his state on her separation,  his commitment to giving unprecedented powers to his alraedy long hands to stretch all the ways to his feet, and no matter who, Rama’s attitude towards them is affection as indicated by how his hands have touched their feet in humility.

அன்பினள்  பிரிவால் துவண்ட நீள் கரம்,
தந்தை தயரதன் தண்கழல் தமை வருடின (implied that hand which fell limp in distress not knowing what to do when Sita is separated),

அன்பினள்  பிரிவால் துவண்ட நீள் கரம்,
முந்தை சிரமளந்த கழல் தமை வருடின  (there is an allusion to vamanar story in balakandam)

அன்பினள்  பிரிவால் துவண்ட நீள் கரம்,
உயர்  முனிவர்  தவ கழல் தமை வருடின (Vasishtar, Viswamithrar)

அன்பினள்  பிரிவால் துவண்ட நீள் கரம்,
மங்கை அகலிகை கழல் தமை வருடின

அன்பினள்  பிரிவால் துவண்ட நீள் கரம்,
தூய மிதிலயர்கோன் கழல் தமை வருடின

அன்பினள்  பிரிவால் துவண்ட நீள் கரம்,
கான் போவென்றனள் கழல் தமை வருடின

அன்பினள்  பிரிவால் துவண்ட நீள் கரம்,
குகனுடன் கங்கை தன் கழல் தமை வருடின (they play with the flowing ganga, the feet of the river is all of the river)

அன்பினள்  பிரிவால் துவண்ட நீள் கரம்,
பரதன் பால் பாதுகழல் தமை வருடின

அன்பினள்  பிரிவால் துவண்ட நீள் கரம்,
பணிவுடன் அகத்தியன் கழல் தமை வருடின
(in RTP’s main ragam)
அன்பினள்  பிரிவால் துவண்ட நீள் கரம்,
நம்பி துணிந்து நீண்டு அவன் கழல் தமை வருடின (final emphasis on how long his hands are)

9. Thillana  | Yuda kandam as Ravana sings to Rama

நிலம் கிளறி நின்ற பின் இனி பொரேன் என்

புலன் கிளறி பெய்த நின் நாண் நுணுக்குக்கம் கேட்டுயிர்த்த நான்

நிலம் கிளறி நின்ற பின் இனி பொரேன்

10 Mangalam | Rama pattabishegam as Lava and Kucha recall their parents return to Ayodya
(to me, utharakadam is outdated concept in 2022)

அலர்ந்த செம்பருத்தி பொற் குடைக்கு குடை பிடிக்க

உலர்ந்த சவ்வாது   செஞ் சாந்துடன் மணம் கமழ

முதிர்ந்த விற்பன்னர் உளம் குளிர வாழ்த்துரைக்க

அதிர்ந்த மேளத்துடன் அமர்ந்தனர் எமை பெற்ற நல்லோர்

11. vazhthu( In all affection for my laguage, my people and my land, I  use the ever green verse from (Barathiyar??- to be verified) my childhood poetry lessons.

வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்

வாழிய பாரத மணி திரு நாடு

வந்தே மாதரம் வந்தே மாதரம்

வந்தே மாதரம்